அரச்சலூரில் முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய எம்எல்ஏ..

55பார்த்தது
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் வழியாக பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி அரச்சலூர் பொதுமக்கள் ஒருங்கிணைந்த ஸ்ரீ நாகமலை குமரன் பழனி பாதயாத்திரை அன்னதானக் குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அன்னதானத்தை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி முருக பக்தர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். பழனிக்கு முருக பக்தர்கள் பாதயாத்திரையாக செல்லும் சுமார் 10,000 பக்தர்களுக்கு இந்த அன்னதானம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி