மதிமுக கொடியேற்று விழா
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி , அக்கட்சியின் சார்பில் ஈரோடு நகரில் 22 இடங்களில் கட்சி கொடியேற்ற விழா நடைபெற்றது. கட்சியின் ஈரோடு மாநகர செயலாளர் முருகன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் கட்சியின் கொள்கை பரப்பு அணி செயலாளர் வந்தியத்தேவன், இளைஞர் அணி செயலாளர் ஆசைத்தம்பி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
++