ஈரோட்டில் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

85பார்த்தது
ஈரோட்டில் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

ஈரோடு வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரண்யா, தெற்கு போக்குவரத்து எஸ். ஐ. , நாகராஜ், எஸ். எஸ். ஐ. , கார்த்திகேயன் ஆகியோரை, நிர்வாக காரணங்களுக்காக ஈரோடு ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்து எஸ். பி. , ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி