நீச்சல் சங்க துணைத் தலைவராக தேர்வு

71பார்த்தது
நீச்சல் சங்க துணைத் தலைவராக தேர்வு
நீச்சல் சங்க துணைத் தலைவராக தேர்வு

தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் அடுத்த 4 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் நடைபெற்றது. இத்தேர்தலில் சங்கத்தின் துணைத் தலைவராக ஈரோடு மாவட்ட நீச்சல் சங்கத்தின் செயலாளர் ரமேஷ் தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி