கோவை சரக டிஐஜி சசி மோகன் பேட்டி:

52பார்த்தது
கோவை சரக டிஐஜி சசி மோகன் பேட்டி:

சித்தோடு காவல்நிலையத்திற்கு உட்பட பகுதியில் இன்று கொலை சம்பவம் நிகழ்ந்தது இதில் இறந்தவர் சேலத்தை சேர்ந்த ஜான் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்கும் போது தப்பி செல்ல முயன்ற போது காவல் ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோர் தாக்க முற்பட்ட போது தற்காப்புக்காக துப்பாக்கியில் சுட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதில் மூன்று பேர் காயமடைந்தனர் இவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பட்டு உள்ளனர்.
இதன் பின்னர் வழக்கு விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்படுவார்கள்
தொடர்ந்து போலீசார் குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் கண்காணிப்பு செய்து வருகிறார்கள் இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இது போன்ற சம்பவம் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்
தற்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள், மாதம் விசாரணையில் மீதமுள்ள நபர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்
குற்ற சரித்திர பதிவேட்டில் உள்ள குற்றவாளிகள் கண்காணிப்பு செய்ய தனியாக காவல்துறையினர் பணியில் உள்ளனர் அவர்கள் வீடுகள் மற்றும் நீதிமன்றம் வருவது குறித்தும் கண்காணிப்பு செய்து வருகிறார்கள்
பேட்ரோல் வாகனம் இருந்து உள்ளது இப்போது இப்படி சம்பவம் நிகழ்ந்தது என்று

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி