ஈரோடு மாவட்டத்தில் உள்ள மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர் தங்கள் ஆதார் மட்டும் குடும்ப அட்டை விவரங்களை அவரவர் உறுப்பினராக உள்ள மீனவ கூட்டுறவு சங்கங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் கொளஞ்சிநாதன் தெரிவித்துள்ளார். மேலும் இனிவரும் வரும் காலம் மீனவர் கூட்டுறவு சங்கம் தேர்தலில் ஆதார் மற்றும் குடும்ப அட்டை பதிவு செய்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என தெரிவித்தார்