தேசிய நெடுஞ்சாலையில் 10 கி.மீ.,க்கு மரக்கன்றுகள் நடும் பணி

60பார்த்தது
தேசிய நெடுஞ்சாலையில் 10 கி.மீ.,க்கு மரக்கன்றுகள் நடும் பணி
ஈரோடு சித்தோடு பகுதியில் உள்ள கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக அச்சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு பல வகையான மரக் கன்றுகளை தன்னார்வலர்கள் அமைப்பு சார்பில் நடும் பணி தொடங்கியுள்ளது. இதில் கலந்துகொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் விடியல் சேகர் மரக்கன்றை நட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி