மருத்துவ முகாம்

77பார்த்தது
மருத்துவ முகாம்
இன்று அந்தியூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் நடமாடு மருத்துவ குழு வாகனத்தின் மூலம் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்கள் கீழ்கண்டவாறு

இன்று 30. 04. 24

முருகன் காட்டுப்புதூர் /பொதியாமூப்பனூர். ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டன. ORS கரைசல் வழங்கப்பட்டன.


1. ஆண்கள்: 43
2. பெண்கள்: 72
3. குழந்தைகள்: 8
4. இரத்த கொதிப்பு: 3
5. நீரிழிவு நோய்: 3
6. பரிந்துரைகள்: 0

சிந்தகவுண்டன் பாளையம்

1. ஆண்கள்: 39
2. பெண்கள்: 61
3. குழந்தைகள்: 12
4. இரத்த கொதிப்பு: 6
5. நீரிழிவு நோய்: 3
6. பரிந்துரைகள்: 0

தொடர்புடைய செய்தி