மணமகன் முகத்தில் வெடித்த பட்டாசு (வீடியோ)

53பார்த்தது
திருமணத்தில் நடக்கும் சில சுவாரசியமான சம்பவங்களை நாம் சமூக வலைத்தளங்களில் பார்த்திருப்போம். அந்த வகையில் தற்போது வைரலாகிவரும் ஒரு வீடியோவில், மணமகனும் மணமகளும் மேடையில் நின்றுகொண்டிருந்தபோது அவர்கள் அருகே நபர் ஒருவர் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தார். அப்போது பட்டாசு திடீரென மணமகன் மீது விழுந்தது. நல்வாய்ப்பாக மணமகனுக்கு எதுவும் நடக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மணமகன் பட்டாசை எட்டி உதைத்தார்.

தொடர்புடைய செய்தி