பெண் கைதிகளை ஏற்றிச் சென்ற வேன் தீப்பிடித்து எரிந்தது

557பார்த்தது
லக்னோவில் இன்று(ஏப்ரல் 30) பயங்கர விபத்து நடந்தது. பெண் கைதிகளை ஏற்றிச் சென்ற போலீஸ் வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ பற்றிய உடனேயே டிரைவர், இருக்கையில் அமர்ந்திருந்த பெண் கைதிகள் மற்றும் போலீசார் வாகனத்தில் இருந்து கீழே குதித்து உயிரை காப்பாற்றிக் கொண்டனர். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ எப்படி ஏற்பட்டது என்பது இன்னும் தெரியவில்லை.

தொடர்புடைய செய்தி