தேர்தலுக்கு ரூ.4000 கோடி செலவு செய்ய இபிஎஸ் திட்டம்?

66பார்த்தது
தேர்தலுக்கு ரூ.4000 கோடி செலவு செய்ய இபிஎஸ் திட்டம்?
சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஏ.வி.ராஜூ செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், என்னை கட்சியை விட்டு நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது. மாவட்ட செயலாளர் வெங்கடாசலத்திடம் ஆயிரம் கோடி சொத்து வந்தது எப்படி? அவர் எடப்பாடி பழனிச்சாமி பினாமியாக கூட இருக்கலாம். எடப்பாடி தரப்பினரிடம் ரூ.10லட்சம் கோடி உள்ளது. வரும் தேர்தலுக்கு 4ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டுள்ளனர். கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வருமானவரித்துறை, அமலாக்கத்துறையில் புகார் அளிப்பேன். ஐகோர்டிலும் வழக்கு தொடர்வேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி