EPFO 34% விண்ணப்பங்கள் நிராகரிப்பு -அதிர்ச்சியில் பயனர்கள்

82922பார்த்தது
EPFO 34% விண்ணப்பங்கள் நிராகரிப்பு -அதிர்ச்சியில் பயனர்கள்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் கணக்கு முடிப்பு விண்ணப்பங்களில் 34%-நிராகரிக்கப்படுவதால் அதிர்ச்சி நிலவி வருகிறது. வைப்பு நிதி கணக்கில் இருந்து இறுதித் தொகையை பெறுவதற்கான விண்ணப்பங்களில் 3ல் 1 பங்கு நிராகரிப்பட்டுள்ளது 2022-23 நிதியாண்டில் 73.87 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 24.93 லட்ச விண்ணப்பங்கள் (33.8%) நிராகரிப்பட்டுள்ளது
பல ஆண்டுகளாக பணியாற்றியதன் மூலம் சேமித்த தொகையினை பெற முடியாமல் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்தி