தொழில் முனைவோர் திட்டம்! இலவச ட்ரோன் பயிற்சி முகாம்

80பார்த்தது
தொழில் முனைவோர் திட்டம்! இலவச ட்ரோன் பயிற்சி முகாம்
தமிழக அரசின் தொழில் முனைவோர் திட்டத்தின் இளைஞர்களுக்கு இலவச ட்ரோன் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் ஏப்ரல் 28 முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை தொடர்ந்து 2 நாட்களுக்கு இந்த முகாம் நடைபெற உள்ளது. இதற்கு 18 வயது பூர்த்தி அடைந்த இருபாலரும் விண்ணப்பிக்கலாம். கட்டாயமாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வெளியூர்களிலிருந்து வருபவர்களுக்கு குறைந்த வாடகையில் ஏசி உடன் கூடிய அறைகளும் வழங்கப்படுகிறது. மேலும் விவரமறிய www.editn.in என்ற இணையதளத்தில் சென்று காணலாம்.

தொடர்புடைய செய்தி