"எண்ணிய எண்ணியயாங்கு எய்துப" - விஜய்க்கு திருமா வாழ்த்து

50பார்த்தது
"எண்ணிய எண்ணியயாங்கு எய்துப" - விஜய்க்கு திருமா வாழ்த்து
இன்று பிறந்தநாள் காணும் நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய்க்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், நலமொடு வளமொடு நீடு வாழ்க! அய்யன் வள்ளுவரின் வாக்கொப்ப "எண்ணிய எண்ணியயாங்கு எய்துப" என பதிவிட்டுள்ளார்.‌ திருக்குறளை மேற்கோள் காட்டி, "எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்" என வாழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி