மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

52பார்த்தது
மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே இன்று (ஜூன் 22) பள்ளி சிறுவர்கள் பம்ப்செட்டில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சிறுவர்கள் மீது மின் கம்பி அறுந்து விழுந்தது. அப்போது அவர்கள் மிது மின்சாரம் தாக்கியது. இந்த விபத்தில், 3 மற்றும் 6ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சிறுவர்களது சடலங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி