தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு

3349பார்த்தது
தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள உதவி அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் உயிரியலாளர் பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள் தற்காலிக அடிப்படையில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Tamilnadu Forest Department

பதவி பெயர்: Assistant Surgeon, Biologist

கல்வித்தகுதி: Ph.d, M.S, MVSC

சம்பளம்: Rs.45000/-

வயதுவரம்பு: 28 Years

கடைசி தேதி: 10.12.2022

கூடுதல் விவரம் அறிய:

www.forests.tn.gov.in

https://www.aazp.in/pdf/Notification%20with%20application.pdf