உயிரிழப்புக்கு காரணம் இதுதான்.! மருத்துவ அறிக்கை வெளியானது.!

76பார்த்தது
உயிரிழப்புக்கு காரணம் இதுதான்.! மருத்துவ அறிக்கை வெளியானது.!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று (செப்.12) காலமானார். அவருக்கு வயது 72. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் பிரிந்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் நிம்மோனியா காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் செப்டம்பர் 12, 2024 பிற்பகல் 3:05 அளவில் காலமானதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி