சீதாராம் யெச்சூரியின் உடல் தானம்

58பார்த்தது
சீதாராம் யெச்சூரியின் உடல் தானம்
நிமோனியா காய்ச்சலுக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று (செப்.12) பிற்பகல் 3:05 மணியளவில் காலமானார். இந்த நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் சீதாராம் யெச்சூரியின் குடும்பத்தினர் அவரது உடலை படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி