இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

1031பார்த்தது
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) 1603 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு ஜனவரி 5ஆம் தேதி கடைசி நாளாகும். டிகிரி, ITI ஃபிட்டர், டிப்ளமோ (கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்) படித்த 18-24வயதுடையவர்கள் இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். வேலைக்கு விண்ணப்பிக்க இந்த இணையதளத்தை பார்வையிடவும். https://iocl.com/apprenticeships

தொடர்புடைய செய்தி