மத்திய அரசில் வேலைவாய்ப்பு

53531பார்த்தது
மத்திய அரசில் வேலைவாய்ப்பு
தாமோதர் வேலி கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாகவுள்ள பட்டதாரி இன்ஜினீயர் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ., பி.டெக்., பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர்: Damodar Valley Corporation

பதவி பெயர்: Graduate Engineer Trainee

மொத்த காலியிடம்: 100

கல்வித்தகுதி: B.E/ B.Tech

சம்பளம்: Rs.56,100- 1,77,500/-

வயதுவரம்பு: 29 Years

கடைசி தேதி: 31.12.2022

கூடுதல் விவரம் அறிய:

https://application.dvc.gov.in/HrdApplGate/

https://www.dvc.gov.in/dvcwebsite_new1/notices/recruitment-notices/