இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாகவுள்ள 119 இளநிலை உதவியாளர் (தீயணைப்பு சேவை), இளநிலை உதவியாளர் (அலுவலகம்), மூத்த உதவியாளர் (எலக்ட்ரானிக்ஸ்), மூத்த உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Airports Authority of India (AAI)
பதவி பெயர்: Junior Assistant (Fire Service), Junior Assistant (Office), Senior Assistant (Electronics), Senior Assistant (Accounts) Posts
கல்வித்தகுதி: 10th Pass + 3 years’ approved regular Diploma in Mechanical/Automobile/ Fire, Diploma in Electronics /Telecommunication/ Radio Engineering
சம்பளம்: Rs. 31,000 – 92,000/-
வயது வரம்பு: 18-30 years
கடைசி தேதி: 26.01.2024
கூடுதல் விவரம் அறிய:
https://www.aai.aero/
https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/AAI_SR_NOTIFICATION_2023_FINAL_20-12-2023.pdf