தவெக கொடியில் யானை! நினைவுக்கு வரும் தேசிய கட்சி

544பார்த்தது
தவெக கொடியில் யானை! நினைவுக்கு வரும் தேசிய கட்சி
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது கட்சியின் அதிகாரபூர்வ கொடியை இன்று (ஆகஸ்ட் 22) அறிமுகப்படுத்தினார். மஞ்சள் சிகப்பு நிறங்களின் நடுவில் வாகை மலரும் இரண்டு பக்கமும் போர் யானைகளும் கொடியில் இடம்பெற்றுள்ளன. கட்சி கொடியில் யானை என்றதும் பலருக்கும் முதலில் நினைவுக்கு வரும் கட்சி பகுஜன் சமாஜ் கட்சி தான். மாயாவதியை தலைவராக கொண்ட இந்த தேசிய கட்சியின் கொடியில் பெரிய யானை படம் இடம்பெற்றிருக்கும்.

தொடர்புடைய செய்தி