டை கட்டுவதால் ஏற்படும் பிரச்சினைகள்

58பார்த்தது
டை கட்டுவதால் ஏற்படும் பிரச்சினைகள்
தமிழ்நாட்டில் ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் டை கட்டிச் செல்வது கட்டாயமாகும். மேலும், பல நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் டை கட்டிச் செல்வார்கள். இந்த டை கட்டுவதால் உடல் சார்ந்த பல பிரச்சனைகள் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். டை கட்டுவதால் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்ட அளவு குறைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கண் எரிச்சல், தலை வலி போன்றவை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், டை கட்டும்போது இருக்கமாக கட்டாமல் இடைவெளி விட்டு கட்டுவது நல்லது என கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி