லாபம் கொட்டும் வெட்டிவேர் விவசாயம்

53பார்த்தது
லாபம் கொட்டும் வெட்டிவேர் விவசாயம்
ராமநாதபுர மாவட்டத்தின் பேய்கரும்பு கிராம விவசாயிகள் வெட்டிவேர் விவசாயத்தில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். விவசாயி செந்தில் கூறுகையில், “வெட்டிவேரில் நல்ல லாபம் பார்க்க முடியும், இதனை பற்றி முழுவதும் தெரிந்த அனுபவசாலிகளை கையில் வைத்துக்கொண்டால் எளிதாக செய்ய முடியும். வெட்டிவேரை ஒரு ஏக்கரில் பயிரிட்டு பராமரிப்பதற்கு ஆகும் செலவை கழித்தாலும் ரூ.1 லட்சம் வரையில் லாபம் எடுக்கலாம். கூடுதலாக முயற்சி மேற்கொண்டால் அதை விடவும் லாபம் கிடைக்கும்” என்கிறார்.

தொடர்புடைய செய்தி