தமிழ்நாடு, புதுச்சேரியில் வெப்ப அலைக்கு வாய்ப்பு!

80பார்த்தது
தமிழ்நாடு, புதுச்சேரியில் வெப்ப அலைக்கு வாய்ப்பு!
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் வெப்ப அலைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 9, 10-ம் தேதிகளில் வடதமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக 8,9,10 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது என கூறப்பட்ட நிலையில் தற்போது வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி