தேர்தல் பாத்திர நன்கொடையாளர்கள் பட்ட
ியலை மார்ச் 6 க்குள் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மேலும் நான்கு மாதம் கால அவகாசம் கோரி SBI மனு தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில், எஸ்பிஐ வங்கி தனது இணையதள பக்கத்தில் இருந்து தேர்தல் பத்திரம் தொடர்பான அறிவிப்பு மற்றும் ஆவணங்களை நீக்கியுள்ளது. பாஜகவுக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை வெளியிடுவதை தவிர்க்கவே, எஸ்பிஐ வங்கி ஆவணங்களை நீக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.