முட்டை விலை கிடுகிடுவென உயர்வு

75பார்த்தது
முட்டை விலை கிடுகிடுவென உயர்வு
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் "தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு" முட்டை கொள்முதல் விலையை தினசரி நிர்ணயம் செய்து வருகிறது. அந்த வகையில் இன்று (மே 18) முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. அதில், முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 75 காசுகளில் 5 காசுகள் உயர்ந்து, 5 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையில் இன்று {மே 18) ஒரு முட்டையின் விலை 6 ரூபாய் 50 காசுகள் வரை விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி