விரல் சூப்புவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்

50பார்த்தது
விரல் சூப்புவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்
குழந்தைகள் பலருக்கும் விரல் சூப்பும் பழக்கம் இருக்கும். இவ்வாறு விரலை சூப்பிக் கொண்டே இருப்பது குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால், பற்கள் முளைக்கும் பொழுது வரிசையாக இல்லாமல், மேலும் கீழுமாக கோணலாக முளைக்கும். முக்கியமாக எத்து பல்லாக வளர்ந்து விடும். கையில், விரல்களில் ரத்த ஓட்டம் குறைந்து அதனால் உறுப்புகளின் செயல்படும் திறன் குறைந்து விரல்கள் உணர்வற்று போகும் நிலை உருவாகலாம்.

தொடர்புடைய செய்தி