கல்வி விருது வழங்கும் விழா: வருகை தந்த விஜய்

75பார்த்தது
சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கடந்த மாதம் 28ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். அதன் தொடர்சியாக இன்று (ஜூலை 3) இரண்டாம் கட்ட விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த நிலையில், கல்வி விருது வழங்கும் விழாவுக்கு விஜய் தற்போது வருகை தந்துள்ளார். முன்னதாக விஜய்யை காண்பதற்காக மண்டபத்தின் வெளியே நின்றிருந்த ரசிகர்களை பார்த்து நன்றி கூறிவிட்டுச் சென்றார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி