கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி

69பார்த்தது
கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி
இன்று(மே 12) 70வது பிறந்தநாள் காணும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சியின் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் சேலத்தில் உள்ள அவரது வீட்டில் குவிந்து வருகின்றனர். சால்வை, பூங்கொத்து உள்ளிட்டவற்றை பரிசாக கொடுத்து அவரை வாழ்த்தினர். மேலும் தொண்டர்கள் அவருக்காக கொண்டு வந்த கேக்குகளை வெட்டி, பரிசுகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி