அதிக உப்பு சாப்பிட்டால் வயிற்று புற்றுநோய் வரும்

58பார்த்தது
அதிக உப்பு சாப்பிட்டால் வயிற்று புற்றுநோய் வரும்
அதிக உப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் வயிற்று புற்றுநோய் அபாயம் வரும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வயிற்று புற்றுநோய் ஆசியாவில் ஆண்களிடையே 2-வது பொதுவான புற்றுநோயாகவும், பெண்களிடையே 3-வது பொதுவான புற்றுநோயாகவும் இருக்கிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகள், உருளைக்கிழங்கு சிப்ஸ், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், சோயா சாஸ் சேர்க்கப்பட்ட உணவுகளை உட்கொள்வதன் மூலமாக புற்றுநோய் அபாயம் 1.5 - 2 மடங்கு வரை அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி