பாகிஸ்தானில் நிலநடுக்கம்

57பார்த்தது
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் திங்கள்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி