ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் - அதிர்ச்சி வீடியோ

1070பார்த்தது
ஜப்பானில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்நாட்டின் இஷிகாவா பகுதியில் உள்ள கனசாவா ரயில் நிலையத்திலும், சூப்பர் மார்க்கெட் பகுதிகளிலும் பல்வேறு கடும் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. அதன் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. தொடர் நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி