சென்னையில் அதிகாலையில் மழை (Video)

53பார்த்தது
சென்னையில் எழும்பூர், சேத்துப்பட்டு, ராயப்பேட்டை, அண்ணாசாலை, கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் இன்று (அக். 21) அதிகாலையில் பரவலாக மழை பெய்தது. இதனிடையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நன்றி: NewsTamil24x7
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி