ஒரே ஒரு நெல்லிக்காய் ... இதயம், கல்லீரலை அரணாக பாதுகாக்கும்

82பார்த்தது
ஒரே ஒரு நெல்லிக்காய் ... இதயம், கல்லீரலை அரணாக பாதுகாக்கும்
தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் இதய நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். அளவில் பெரிய நெல்லிக்காய்தான் வைத்தியத்திற்கானது. பொதுவாக, நெல்லிக்காய் இதயத்தைப் பாதுகாப்பதுடன் கொழுப்பைக் கரைக்கும். ரத்தக்குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கும். கல்லீரல், கணையத்தைப் பாதுகாக்கும். அந்த வகையில் கல்லீரல், கணையத்தில் வரக்கூடிய புற்றுநோய்களையும் சரிசெய்யக்கூடியது நெல்லிக்காய்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி