17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

83பார்த்தது
17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்., 21) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி