பாடாய் படுத்தும் உடல் சூட்டை குறைக்க வழிகள்

66பார்த்தது
பாடாய் படுத்தும் உடல் சூட்டை குறைக்க வழிகள்
உடல் சூடு பல உபாதைகளுக்கு நேரடி காரணமாக இருக்கிறது. உடல் சூடு இருப்பவர்கள் தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும், குளிர்ந்த நீர் அல்லது குறைவான வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் குளியுங்கள். உடல் சூடு இருப்பவர்கள் சூடான வெந்நீரில் குளிப்பதை தவிர்க்கலாம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடல் சூட்டை குறைக்க மிக நல்ல வழி. பருத்தி மற்றும் கைத்தறி துணிகள் உடலில் இருந்து வெப்பத்தை எளிதாக வெளியேற்ற அனுமதிக்கும்.

தொடர்புடைய செய்தி