போதையில் விபத்து... பிரபல மலையாள நடிகர் கைது

70பார்த்தது
போதையில் விபத்து... பிரபல மலையாள நடிகர் கைது
மது போதையில் காரை ஒட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பிரபல மலையாள நடிகர் பைஜு சந்தோஷ் (54) கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரம் வெள்ளையம்பலம் ஜங்ஷன் பகுதியில் அவர் தனது மகளுடன் நேற்று(அக்.13) இரவு காரில் சென்றுள்ளார். அப்போது பைஜுவின் கார் மோதியதில் பைக்கில் சென்ற நபர் காயமடைந்தார். இதைடுத்து மது போதையில் இருந்த பைஜுவை கைது செய்த போலீசார் பின்னர் ஜாமினில் விடுவித்தனர். இதுதொடர்பாக அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி