தண்டவாளத்தில் கார் ஓட்டிய போதை ஆசாமி (வீடியோ)

54பார்த்தது
உ.பி: அம்ரோஹாவில் ஒருவர் குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் போதை ஆசாமி ஒருவர் திறந்திருந்த பீம்பூர் ரயில்வே கேட்டை கடந்து காரை தண்டவாளத்தில் வேகமாக ஓட்டியுள்ளார். கார் சுமார் 50 மீட்டர் தூரம் நகர்ந்து, பின்னர் கற்களில் தடுக்கி கார் நின்றது. இதைக்கண்ட அதிகாரிகள், காரை சென்று பார்த்தபோது அதில் ஒரு தம்பதியும், மற்றும் சிலரும் இருந்தனர். இதையடுத்து, கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி