31 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

69பார்த்தது
31 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கர் பிஜப்பூரில் பாதுகாப்புப் படையினர் உடனான மோதலில் மாவோயிஸ்டுகள் 31 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் உடனான கடும் துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி