நாட்டில் தரமான காற்று கிடைக்குமிடம்: தமிழக நகரம் முதலிடம்

53பார்த்தது
நாட்டில் தரமான காற்று கிடைக்குமிடம்: தமிழக நகரம் முதலிடம்
நாட்டில் தரமான காற்றைக் கொண்டிருக்கும் நகரங்களில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த நெல்லை முதலிடம் பிடித்துள்ளது. அடுத்த இடங்களில் நாஹர்லகான் (அருணாச்சல பிரதேசம்), மடிக்கேரி (கர்நாடகா), விஜயபுரா (கர்நாடகா), தஞ்சாவூர் (தமிழகம்), கோப்பல் (கர்நாடகா), வாரணாசி (உத்தரப்பிரதேசம்), ஹூப்ளி (கர்நாடகா), கண்ணூர் (கேரளா), சால் (சத்தீஸ்கர்) ஆகிய நகரங்கள் உள்ளன. காற்று மாசுபாடு அதிகம் உள்ள பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்தி