குடும்ப பிரச்சனை.. மகன், மகளை கொன்று தம்பதி தற்கொலை

66பார்த்தது
குடும்ப பிரச்சனை.. மகன், மகளை கொன்று தம்பதி தற்கொலை
ஈரோடு: கோபியை சேர்ந்த தனசேகர் - பாலாமணி தம்பதிக்கு 10 வயதில் வந்தனா என்ற மகளும், 7 வயதில் மோனீஸ் என்ற மகனும் இருந்தனர். தனசேகர் சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று (ஜன. 15) மீண்டும் சண்டையின் போது ஏற்பட்ட ஆத்திரத்தில் தம்பதி, தாங்களும் விஷம் குடித்து, பிள்ளைகளுக்கும் கொடுத்ததில் நால்வரும் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.

தொடர்புடைய செய்தி