இப்படீ டீ குடிங்க.! தொப்பை காணாமல் போகும்.!

51பார்த்தது
இப்படீ டீ குடிங்க.! தொப்பை காணாமல் போகும்.!
தொப்பை இருப்பவர்கள் சாதாரண டீயை விடுத்து லவங்கப்பட்டையை டீயை குடிக்கலாம். ஒரு கிண்ணத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, சிறிது டீ தூள் சேர்க்கவும். அதனுடன் தட்டிய இஞ்சி, ஏலக்காய், சிறிதளவு லவங்கப்பட்டை பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்னர் இதை வடிகட்டி குடித்து வரவும். கண்டிப்பாக பால் சேர்க்கக்கூடாது. இந்த டீயை தொடர்ந்து குடித்து வருபவர்களுக்கு தொப்பை காணாமல் போகும். உடல் எடையும் குறையும்.

தொடர்புடைய செய்தி