ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளரானார் டிராவிட்

51பார்த்தது
ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளரானார் டிராவிட்
IPL- ல்ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து குமார் சங்கக்கரா விலக உள்ளதாகவும், டிராவிட் அந்த பதவிக்கு வர உள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும், டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி