G.O.A.T முதல் நாளில் ரூ.126 கோடி வசூல்

53பார்த்தது
G.O.A.T முதல் நாளில் ரூ.126 கோடி வசூல்
விஜய் நடிப்பில் செப்.05ஆம் தேதி வெளியான "G.O.A.T" திரைப்படம் முதல் நாளில் ரூ.126.32 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலவையான விமர்சனங்கள் வந்தபோதும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் குறையவில்லை. நாளை, நாளை மறுநாள் விடுமுறை வருவதால், வசூல் ரூ.200 கோடியை தாண்டும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு முன் விஜய்யின் "லியோ" முதல் நாளில் ரூ.148 கோடி வசூல் செய்திருந்தது.

தொடர்புடைய செய்தி