பூமியை சுற்றும் புதிய மினி நிலவு கண்டுபிடிப்பு.!

58பார்த்தது
பூமியை சுற்றும் புதிய மினி நிலவு கண்டுபிடிப்பு.!
பூமியைச் சுற்றி தற்காலிகமாக மற்றொரு நிலவு சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு Asteroid 2024 PT5 என பெயரிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 29 முதல் நவம்பர் 25 வரை குறுகிய காலத்திற்கு மட்டும் பூமியின் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு, இந்த சிறு கோள் பூமியை சுற்றும். ஆனால் நவம்பர் 25க்கு பின்னர், பூமியின் புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு சூரியனை சுற்றத் துவங்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி