தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் அதிகனமழை

22550பார்த்தது
தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் அதிகனமழை
தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, “நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது. மேலும், “கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாகவும், தேனி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நாளை (மே 21) பலத்த மழை பெய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி