செயற்கை கொசுவிரட்டி வேண்டாம்: இதை பயன்படுத்துங்கள்.!

85பார்த்தது
செயற்கை கொசுவிரட்டி வேண்டாம்: இதை பயன்படுத்துங்கள்.!
*கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை தண்ணீருடன் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்யலாம்

*புதினாவை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இதன் வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்துவிடும்

*யூகலிப்டஸ் இலைகளை காயவைத்து வீடு முழுவதும் புகைபோட்டால் கொசுக்கள் வீட்டினுள் நுழையாது

*ஒரு விளக்கில் வேப்ப எண்ணெய் ஊற்றி விளக்கேற்றவும். இதிலிருந்து வரும் புகைக்கு கொசுக்கள் ஓடிவிடும்

தொடர்புடைய செய்தி