குழந்தைகளை மேலே தூக்கிப் போட்டு விளையாடுகிற பழக்கம் சிலருக்கு இருக்கிறது. இது 'ஷேக்கன் பேபி சின்ட்ரோம்' என அழைக்கப்படுகிறது. குழந்தைகளை சிரிக்க வைப்பதற்காக மேலே தூக்கிப் போடும் பொழுது மூளையானது முன்னும், பின்னும் ஆடும். இதனால் மூளையில் காயம், வீக்கம், இரத்தக் கசிவு போன்றவை ஏற்பட்டு குழந்தைகள் மயக்கமடையலாம். உடல் செயலிழந்து போகலாம். கண்பார்வை இழப்பு, வலிப்பு ஏற்படலாம் அதிகபட்சமாக பாதிக்கப்படும் குழந்தை மரணமயடைவும் வாய்ப்பு இருக்கிறது.