ஆன்லைன் ஷாப்பிங் மோசடியில் சிக்கிவிடாதீர்கள்

1883பார்த்தது
ஆன்லைன் ஷாப்பிங் மோசடியில் சிக்கிவிடாதீர்கள்
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது அனைத்து மக்களிடையே அதிகமாகிவிட்டது. இந்நிலையில் நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங்கில் சிக்கி ஏமாறாமல் இருக்க நிபுணர்களின் யோசனையை கேளுங்க. அதாவது, நீங்கள் ஷாப்பிங் செய்யும் இணையதள முகவரி http எனத் தொடங்குகிறதா, வாடிக்கையாளர்களின் ரிவ்யூ எப்படி உள்ளது என்று பரிசோதிக்க வேண்டும். இதை கவனிக்காமல் ஆர்டர் செய்யும்போது உங்கள் கடவுச்சொல், வங்கிக்கணக்கு, மேலும் உங்கள் பணத்தை இழக்க நேரிடும்.

தொடர்புடைய செய்தி